பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
‘நாவலூர் வந்த சைவ நல் தவக் களிறே!’ என்றும் மேவலர் புரங்கள் செற்ற விடையவர்க்கு அன்ப! என்றும் தாவில் சீர்ப் பெருமை ஆரூர் மறையவர் தலைவ’ என்றும் மேவினர் இரண்டு பாலும் வேறு வேறு ஆயம் போற்ற.