திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

புலரும் படி யன்று இரவு என்ன அளவும்; பொறையும் நிறையும் இறையும் தரியா;
உலரும் தனமும் மனமும்; வினையேன் ஒருவேன் அளவோ? பெரு வாழ்வு உரையீர்!
பலரும் புரியும் துயர்தான் இதுவோ? படை மன் மதனார் புடை நின்று அகலார்;
அலரும் நிலவும் மலரும் முடியார் அருள் பெற்று உடையார் அவரோ அறியார்’

பொருள்

குரலிசை
காணொளி