திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

திருத் துறையூர் தனைப் பணிந்து, சிவபெருமான் அமர்ந்து அருளும்
பொருத்தம் ஆம் இடம் பலவும் புக்கு இறைஞ்சிப் பொன்புலியூர்
நிருத்தனார் திருக் கூத்துத் தொழுவதற்கு நினைவு உற்று
வருத்தம் மிகு காதலினால் வழிக் கொள்வான் மனம் கொண்டார்.

பொருள்

குரலிசை
காணொளி