பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
என்றலும் நின்ற ஐயர் ‘இங்கு உளேன் இருப்பும் சேயது அன்று; இந்த வெண்ணெய் நல்லூர். அது நிற்க... அறத்து ஆறு இன்றி வன் திறல் செய்து என் கையில் ஆவணம் வலிய வாங்கி நின்று இவன் கிழித்துத் தானே நிரப்பினான் அடிமை’ என்றான்.