பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பொலம் கலப் புரவி பண்ணிப் போதுவார் பின்பு போத, இலங்கு ஒளி வலயப் பொன் தோள் இடை இடைமிடைந்து தொங்கல் நலம் கிளர் நீழல் சூழ, நான்மறை முனிவரோடும் அலங்கல் அம் தோளினான் வந்து அணைந்தனன் அண்ணல் கோயில்