திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மங்கல கீத நாத மறையவர் குழங்கேளாடு
தொங்கலும் விரையும் சூழ்ந்த மைந்தரும் துவன்றிச் சூதும்
பங்கய முகையும் சாய்த்துப் பணைத்து எழுந்து அணியில் மிக்க
குங்கும முலையினாரும் பரந்து எழு கொள்கைத்து ஆகி.

பொருள்

குரலிசை
காணொளி