திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

‘பேர் பரவை; பெண்மையினில் பெரும் பரவை விரும்பு அல்குல்
ஆர் பரவை; அணி திகழும் மணி முறுவல் அரும் பர்அவை
சீர் பரவை ஆயினாள் திரு உருவின் மென் சாயல்
ஏர் பரவை இடைப் பட்ட என் ஆசை எழு பரவை;

பொருள்

குரலிசை
காணொளி