பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
காவி நேர் வரும் கண்ணியை நண்ணுவான் யாவரோடும் உரை இயம்பாது இருந்து, ‘ஆவி நல்குவார் ஆரூரை ஆண்டவர் பூவின் மங்கையைத் தந்து’ எனும் போழ்தினில்.