பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
உம்பர் நாயகர் அடியார் பேர் உவகை தாம் எய்த நம்பி ஆரூரர் திருக் கூட்டத்தின் நடுவு அணைந்தார்; தம்பிரான் தோழர் அவர் தாம் மொழிந்த தமிழ் முறையே எம்பிரான் தமர்கள் திருத் தொண்டு ஏத்தல் உறுகின்றேன்.