பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
‘நீதி மா தவர் நெஞ்சில் பொலிந்தன; வேதி யாதவர் தம்மை வேதிப்பன; சோதி ஆய் எழும் சோதி உள் சோதிய; ஆதி மால் அயன் காணா அளவின.