திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

குழை மறை காதினானைக் கோது இல் ஆரூரர் நோக்கிப்
‘பழைய மன்று ஆடி போலும் இவன்’ என்று பண்பின் மிக்க
விழைவு உறு மனமும் பொங்க ‘வெண்ணெய் நல் ஊராய் ஏல் உன்
பிழை நெறி வழக்கை ஆங்கே பேச நீ போதாய்’ என்றார்.

பொருள்

குரலிசை
காணொளி