பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
என்று இனைய பலவும் நினைந்து எம்பெருமான் அருள் வகையால், முன் தொடர்ந்து வரும் காதல் முறைமை யினால் தொடக்கு உண்டு ‘நன்று எனை ஆட் கொண்டவர் பால் நண்ணுவன் என்று உள் மகிழ்ந்து சென்று உடைய நம்பியும் போய்த் தேவர் பிரான் கோயில் புக.