திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அந்தணர் கூற ‘இன்னும் ஆள் ஓலை இவனே காண்பான்
தந்தை தன் தந்தை தான் வேறு எழுது கைச் சாத்து உண்டாகில்,
இந்த ஆவணத்தினோடும் எழுத்து நீர் ஒப்பு நோக்கி
வந்தது மொழி மின்’ என்றான் வலிய ஆட்கொள்ளும் வள்ளல்.

பொருள்

குரலிசை
காணொளி