பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பிஞ்ஞகனும் நாவலர் பெருந் தகையை நோக்கி, ‘என் இடையும் நின் இடையும் நின்ற இசைவால் யான் முன் உடையது ஓர் பெரு வழக்கினை முடித்தே நின் உடைய வேள்வியினை நீ முயல்தி’ என்றான்.