திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
மால், அயன், சதமகன், பெருந் தேவர், மற்றும் உள்ளவர்கள் முற்றும் நெருங்கிச்
சீல மாமுனிவர் சென்று முன் துன்னித் திருப் பிரம்பின் அடி கொண்டு திளைத்துக்
காலம் நேர் படுதல் பார்த்து அயல் நிற்பக் காதல் அன்பர் கண நாதர் புகும்பொன்
கோலம் நீடு திருவாயில் இறைஞ்சிக் குவித்த செங