திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஓலை காட்டு’ என்று நம்பி உரைக்க, ‘நீ ஓலை காணற்
பாலையோ? அவை முன் காட்டப் பணி செயல் பாலை’ என்ற
வேலை இல் நாவல் ஊரர் வெகுண்டு மேல் விரைந்து சென்று
மால் அயன் தொடரா தானை வலிந்து பின்தொடரல் உற்றார்.

பொருள்

குரலிசை
காணொளி