திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

எய்து மென் பெடையோடு இரை தேர்ந்து உண்டு
பொய்கையில் பகல் போக்கிய புள் இனம்
வைகு சேக்கை கண் மேல்செல வந்தது
பையுள் மாலை; தமியோர் புனிப்பு உற.

பொருள்

குரலிசை
காணொளி