திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஆடு தோகை, புடை நாசிகள் தோறும்; அரணி தந்த சுடர், ஆகுதி தோறும்;
மாடுதாமம். மணி வாயில்கள் தோறும்; மங்கலக் கலசம். வேதிகை தோறும்;
சேடு கொண்ட ஒளி. தேர் நிரை தோறும்; செந்நெல் அன்ன மலை. சாலைகள் தோறும்;
நீடு தண் புனல்கள், பந்தர்கள் தோறும்; நிறைந்த தேவர் கணம் நீ

பொருள்

குரலிசை
காணொளி