பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பித்தனும் ஆகப் பின்னும் பேயனும் ஆக, நீ இன்று எத்தனை தீங்கு சொன்னால் யாதும் மற்று அவற்றால் நாணேன்; அத்தனைக்கு என்னை ஒன்றும் அறிந்திலை ஆகில் நின்று வித்தகம் பேச வேண்டாம்; பணி செய வேண்டும்’ என்றார்.