திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நாதனார் அருளிச் செய்ய நம்பி ஆரூரர் ’நான் இங்கு
ஏதம் தீர் நெறியைப் பெற்றேன்’ என்று எதிர் வணங்கிப் போற்ற
‘நீதியால் அவர்கள் தம்மைப் பணிந்து நீ நிறை சொல் மாலை
கோது இலா வாய்மையாலே பாடு என அண்ணல் கூற.

பொருள்

குரலிசை
காணொளி