திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மொய்த்து வளர் பேர் அழகு மூத்த வடி வே யோ?
அத்தகைய மூப்பு எனும் அதன் படிவமே யோ?
மெய்த்த நெறி வைதிகம் விளைந்த முதலே யோ?
இத்தகைய வேடம் என ஐயம் உற எய்தி.

பொருள்

குரலிசை
காணொளி