பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
கையினில் புனை பொன் கோலும் காதினில் இலங்கு தோடும் மெய்யினில் துவளும் நூலும் நெற்றியில் விளங்கும் நீறும் ‘ஐயனுக்கு அழகிது ஆம்’ என்று ஆய்இழை மகளிர் போற்றச் சைவ மெய்த் திருவின் கோலம் தழைப்ப வீதியினைச் சார்ந்தார்.