திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நெற்றி விழியான் மொழிய நின்ற நிகர் இல்லான்,
‘உற்றது ஓர் வழக்கு என் இடை நீ உடையது உண்டேல்,
மற்ற அது முடித்தல் அலது யான் வதுவை செய்யேன்;
முற்ற இது சொல்லுக’ என, எல்லை முடிவு இல்லான்.

பொருள்

குரலிசை
காணொளி