திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வேதியன் அதனைக் கேட்டு ‘வெண்ணெய் நல் ஊரிலே நீ
போதினும் நன்று; மற்றப் புனித நான் மறையோர் முன்னர்
ஆதி இல் மூல ஓலை காட்டி, நீ அடிமை ஆதல்
சாதிப்பன்’ என்று முன்னே தண்டு முன் தாங்கிச் சென்றான்.

பொருள்

குரலிசை
காணொளி