திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அந்தரத்து அமரர் போற்றும் அணி கிளர் ஆடை சாத்திச்
சந்தனத்து அளறு தோய்ந்த குங்குமக் கலவை சாத்திச்
சுந்தரச் சுழியம் சாத்திச் சுடர் மணிக் கலன்கள் சாத்தி,
இந்திரத் திருவின் மேலாம் எழில் மிக விளங்கித் தோன்ற.

பொருள்

குரலிசை
காணொளி