திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கனம் கொண்ட மணி கண்டர் கழல் வணங்கிக் கணவனை முன் பெறுவாள் போல
இனம் கொண்ட சேடியர்கள் புடை சூழ எய்து பெருங் காதலோடும்
தனம் கொண்டு தளர் மருங்குல் பரவையும் வன் தொண்டர் பால் தனித்துச் சென்ற
மனம் கொண்டு வரும் பெரிய மயல் கொண்டு தன் மணி மாளிகையைச் சார்ந்தாள்.

பொருள்

குரலிசை
காணொளி