திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கைக் கிடா, குரங்கு, கோழி, சிவல், கவுதாரி, பற்றிப்
பக்கம் முன் போதுவார்கள் பயில் மொழி பயிற்றிச் செல்ல,
மிக்க பூம் பிடகை கொள்வோர் விரை அடைப்பையோர் சூழ,
மைக் கரும் கண்ணினார்கள் மறுக, நீள் மறுகில் வந்தார்.

பொருள்

குரலிசை
காணொளி