திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தூநறும் பசும் கர்ப்பூரச் சுண்ணத்தால் வண்ணப் போது இல்
ஆன தண் பனி நீர் கூட்டி அமைந்த சந்தனச் சேறு ஆட்டி
மான் மதச் சாந்து தோய்ந்த மங்கலக் கலவை சாத்திப்
பால் முறை முந்நூல் மின்னப் பவித்திரம் சிறந்த கையான்.

பொருள்

குரலிசை
காணொளி