திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மான் இளம் பிணையோ? தெய்வ வளர் இள முகையோ? வாசத்
தேன் இளம் பதமோ? வேலைத் திரை இளம் பவள வல்லிக்
கான் இளம் கொடியோ? திங்கள் கதிர் இளம் கொழுந்தோ? காமன்
தான் இளம் பருவம் கற்கும் தனி இளம் தனுவோ? என்ன.

பொருள்

குரலிசை
காணொளி