பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தொல்லை மால் வரை பயந்த தூய் ஆள் தன் திருப் பாகன் அல்லல் தீர்ந்து உலகு உய்ய மறை அளித்த திரு வாக்கால் ‘தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்’ என்று எல்லை இல் வண் புகழாரை எடுத்து இசைப்பா மொழி’ என்றார்.