திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வாச நெய் ஊட்டி மிக்க மலர் விரை அடுத்த தூநீர்ப்
பாசனத்து அமைந்த பாங்கர்ப் பருமணிப் பைம் பொன் திண் கால்
ஆசனத்து அணி நீர் ஆட்டி அரிசனம் சாத்தி அன்பால்
ஈசனுக்கு இனியான் மேனி எழில் பெற விளக்கினார்கள்.

பொருள்

குரலிசை
காணொளி