பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
‘அடியவர்க்கு அடியன் ஆவேன்’ என்னும் ஆதரவு கூரக், கொடி நெடும் கொற்ற வாயில் பணிந்து கை குவித்துப் புக்கார் கடி கொள் பூங் கொன்றை வேய்ந்தார், அவர்க்கு எதிர் காணக் காட்டும் படி எதிர் தோன்றி நிற்கப் பாதங்கள் பணிந்து பூண்டு.