திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

‘தம் திருக் கண் எரி தழலில் பட்டு
வெந்த காமன் வெளியே உருச் செய்து
வந்து என் முன் நின்று வாளி தொடுப்பதே!
எந்தையார் அருள் இவ் வண்ணமோ?’ என்பார்.

பொருள்

குரலிசை
காணொளி