திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மாது ஒரு பாகனார்க்கு வழி வழி அடிமை செய்யும்
வேதியர் குலத்துள் தோன்றி மேம்படு சடையனார்க்கு
ஏதம் இல் கற்பின் வாழ்க்கை மனை இசை ஞானியார்பால்
தீது அகன்று உலகம் உய்யத் திரு அவதாரம் செய்தார்.

பொருள்

குரலிசை
காணொளி