திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பெருமை சால் காதல் பிள்ளையாய்ப் பின்னும் தங்கள்
வரு முறை மரபில் வைகி, வளர்ந்து, மங்கலம் செய் கோலத்து
அரு மறை முந் நூல் சாத்தி, அளவு இல் தொல் கலைகள் ஆய்ந்து,
திரு மலி சிறப்பின் ஓங்கிச் சீர் மணப் பருவம் சேர்ந்தார்.

பொருள்

குரலிசை
காணொளி