பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பாங்கியர் மருங்கு சூழப் படர் ஒளி மறுகு சூழத் தேன் கமழ் குழலின் வாசம் திசை எலாம் சென்று சூழ ஓங்கு பூங் கோயில் உள்ளார் ஒருவரை, அன்பி னோடும் பூங் கழல் வணங்க என்றும் போதுவார் ஒரு நாள் போந்தார்.