பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அன்பனை அருளின் நோக்கி அங் கணர் அருளிச் செய்வார் ‘முன்பு எனைப் பித்தன் என்றே மொழிந்தனை ஆதலாலே என் பெயர் பித்தன் என்றே பாடுவாய்’ என்றார்; நின்ற வன் பெருந் தொண்டர் ஆண்ட வள்ளலைப் பாடல் உற்றார்