பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மலை வளர் சந்து அகில் பீலி மலர் பரப்பி மணி கொழிக்கும் அலை தரு தண் புனல் பெண்ணை யாறு கடந்து ஏறிய பின் நிலவு பசும் புரவி நெடும் தேர் இரவி மேல் கடலில் செல அணையும் பொழுது அணையத் திருவதிகை புறத்து அணைந்தார்.