பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பரம் பொருளைப் பணிந்து தாள் பரவிப் போய்ப் பணிந்தவர்க்கு வரம் தருவான் தினை நகரை வணங்கினர் வண் தமிழ் பாடி, நரம்பு உடை யாழ் ஒலி முழவின் நாத ஒலி வேத ஒலி அரம்பையர் தம் கீத ஒலி அறாத் தில்லை மருங்கு அணைந்தார்.