பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
புலன் ஒன்றும் படி தவத்தில் புரிந்த நெறி கொடுத்து அருள அலர் கொண்ட நறும் சோலைத் திருத் துறையூர் அமர்ந்து அருளும் நிலவும் தண் புனலும் ஒளிர் நீள் சடையோன் திருப்பாதம் மலர் கொண்டு போற்றி இசைத்து வந்தித்தார் வன் தொண்டர்.