பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆண் தகை அருளின் நோக்கின் வெள்ளத்துள் அலைந்தோம்’ என்பார் ‘தாண்டிய பரியும் நம்பால் தகுதியின் நடந்தது’ என்பர் ‘பூண்த யங்கு இவனே காணும் புண்ணிய மூர்த்தி’ என்பார் ஈண்டிய மடவார் கூட்டம் இன் அன இசைப்பச் சென்றார்.