பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தண் தரள மணித் தோடும் தகைத்தோடும் கடை பிறழும் கெண்டை நெடும் கண் வியப்பப் கிளர் ஒளிப் பூண் உரவோனை அண்டர் பிரான் திருவருளால் அயல் அறியா மனம் விரும்பப் பண்டை விதி கடைக் கூட்டப் பரவையாரும் கண்டார்.