திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தேர் ஆரும் நெடு வீதித் திருவாரூர் வாழ்வார்க்கு
‘ஆராத காதலின் நம் ஆரூரன் நாம் அழைக்க
வாரா நின்றான்; அவனை மகிழ்ந்து எதிர் கொள்வீர்!’ என்று
நீர் ஆரும் சடை முடி மேல் நிலவு அணிந்தார் அருள் செய்தார்.

பொருள்

குரலிசை
காணொளி