திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அவ் அளவில் அருகு இருந்த சேடிநேர் முகம் நோக்கி, ‘ஆரூர் ஆண்ட
மை விரவு கண்டரை நாம் வணங்கப் போம் மறுகு எதிர் வந்தவர் ஆர்?’ என்ன
‘இவ் உலகில் அந்தணராய் இருவர் தேடு ஒருவர் தாம் எதிர் நின்று ஆண்ட.
சைவ முதல் திருத் தொண்டர்; தம்பிரான் தோழனார்; நம்பி’ என்றாள்.

பொருள்

குரலிசை
காணொளி