திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

‘நான் மறை முனிவ னார்க்கு நம்பி ஆரூரர்! தோற்றீர்;
பான்மையின் ஏவல் செய்தல் கடன் என்று பண்பில் மிக்க
மேன்மை யோர் விளம்ப, நம்பி ‘விதி முறை இதுவே ஆகில்
யான் இதற்கு இசையேன் என்ன இசையுமோ’ என்று நின்றார்.

பொருள்

குரலிசை
காணொளி