பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
திரண்ட மா மறையோர் தாமும் திரு நாவலூரர் கோ முன் மருண்டது தெளிய மற்ற மறையவன் எழுத்தால் ஓலை, அரண் தரு காப்பில் வேறு ஒன்று அழைத்து உடன் ஒப்பு நோக்கி, இரண்டும் ஒத்து இருந்தது என்னே! இனிச் செயல் இல்லை’ என்றார்.