திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மன்றுள் ஆடும் மதுவின் நசையாலே மறைச் சுரும்பு அறை புரத்தின் மருங்கேம்,
குன்று போலும் மணி மாமதில் சூழும் குண்டகக் கழ்த் கமல வண்டு, அலர் கைதைத்
துன்று நீறுபுனை மேனிய வாகித் தூய நீறு புனை தொண்டர்கள் என்னச்
சென்று சென்று முரல்கின்றது கண்டு சிந்தை அன்பொடு திளைத்து எதிர் சென்றார

பொருள்

குரலிசை
காணொளி