பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வாசகம் கேட்ட பின்னர் மற்று மேல் எழுத்து இட்டார்கள் ஆசு இலா எழுத்தை நோக்கி ‘அவை ஒக்கும்’ என்ற பின்னர் மாசு இலா மறையோர் ‘ஐயா! மற்று உங்கள் பேரனார் தம் தேசு உடை எழுத்தே ஆகில் தெளியப் பார்த்து அறிமின் என்றார்.