பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
முன்பு நீ நமக்குத் தொண்டன், முன்னிய வேட்கை கூரப் பின்பு நம் ஏவலாலே பிறந்தனை; மண்ணின் மீது துன்பு உறு வாழ்க்கை நின்னைத் தொடர்வு அறத் தொடர்ந்து வந்து நன் புல மறையோர் முன்னர் நாம் தடுத்து ஆண்டோம்’ என்றார்.