திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மாது உடன் கூட வைகி மாளிகை மருங்கு சோலை
போது அலர் வாவி மாடு செய் குன்றின் புடை ஓர் தறெ்றிச்
சீதளத் தரளப் பந்தர்ச் செழும் தவிசி இழிந்து தங்கள்
நாதர் பூங்கோயில் நண்ணிக் கும்பிடும் விருப்பால் நம்பி.

பொருள்

குரலிசை
காணொளி